TAMIL

Spread the love

சர்வதேசச் செய்திகள் :

AUKUS பங்காளித்துவ உடன்பாட்டுக்கு பிலிப்பீன்ஸ் ஆதரவு

AUKUS பங்காளித்துவ உடன்பாட்டுக்கு பிலிப்பீன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் கிடைக்கவுள்ளது. விளம்பரம் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அதிகாரச் சமநிலையைப் பேண புதிய உடன்பாடு உதவும் என்று நம்புவதாக மணிலா தெரிவித்தது. நட்பு…

ஆசியச் செய்திகள் :

சொத்து வரி தொடர்பான கட்டமைப்பைத் திறம்பட விரிவுபடுத்துவது பற்றி சிங்கப்பூர் ஆராய்ந்துவருகிறது

சிங்கப்பூர், அதன் சொத்து வரி தொடர்பான கட்டமைப்பைத் திறம்பட விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஒட்டுமொத்தப் போட்டித்தன்மையை பாதிக்காத வகையில், அதை விரிவுபடுத்துவது நோக்கம். விளம்பரம் சொத்து வரியை மறுஆய்வு செய்வது, சமூக ஏற்றத்தாழ்வைத் தணிக்க உதவும் என்று சில தரப்புகள்…

இலங்கைச் செய்திகள் :

நிரூபித்தால் அரசியலை விட்டுச் செல்வேன் : தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்கிறார் அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகளை ஆதாரபூர்வமாக பகிரங்கப்படுத்தியதால் இன்று  திட்டமிடப்பட்ட பல போலியான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்  உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளேன். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…

விளையாட்டுச் செய்திகள் :

டுபிளசி விளாசல்…சென்னை அசத்தல் * கோல்கட்டா பவுலர்கள் தடுமாற்றம் | அக்டோபர் 15, 2021

ஐ.பி.எல்., பைனலில் அசத்திய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. டுபிளசி 59 பந்தில் 86 ரன் விளாசினார். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. நேற்று துபாயில் நடந்த…

%d bloggers like this: