Real Madrid அணிக்குத் தாம் திரும்பவிருப்பதாகக் கூறும் வதந்திகளை நிராகரிக்கும் ரொனால்டோ

Spread the love



Images

  • Cristiano Ronaldo

    AFP

காற்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), Real Madrid அணிக்குத் தாம் திரும்பவிருப்பதாக எழுந்துள்ள வதந்திகளை நிராகரித்துள்ளார்.

அத்தகைய வதந்திகள் தமக்கும், சம்பந்தப்பட்ட அனைத்துக் காற்பந்து அணிகளுக்கும் அவமதிப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

ஸ்பெயினின் Real Madrid அணியில் 9 ஆண்டுகள் விளையாடிய ரொனால்டோ, 2018ஆம் ஆண்டு இத்தாலியின் Juventus அணியில் சேர்ந்தார்.

இந்தப் பருவத்தில், அவரின் காற்பந்தாட்ட எதிர்காலம் பற்றிய சில வதந்திகள் பரவி வருகின்றன.





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: