LIVE UPDATES|கோலி வகையறா ஓவல் டெஸ்ட்டை கைப்பற்றுமா… ரூட்டின் எழுச்சியை எதிர்பார்க்கலாமா?! ENGvIND

Spread the love

முக்கியமான முதல் செஷன்!

இன்றைய முதல் செஷன் இரு அணிகளுக்குமே முக்கியமானது. 77 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் இழக்காமல் இறுதி நாள் ஆட்டத்தை தொடங்கியிருக்கும் இங்கிலாந்து, விக்கெட் இழக்காமல் இன்னும் ஒரு 50 ரன்களைக் குவித்தால் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் போக அதிக வாய்ப்பிருக்கிறது. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்தால் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து ஆட்டம் இந்தியா பக்கம் மாறவும் வாய்ப்புகள் அதிகம்.

291 ரன்களைக் குவிக்குமா இங்கிலாந்து 

இங்கிலாந்து – இந்தியா மோதும் ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இன்னும் சற்றும் நேரத்தில் தொடங்கயிருக்கிறது. 10 விக்கெட்களை கையில் வைத்திருக்கும் இங்கிலாந்து இன்று 90 ஓவர்களை சந்திக்க இருக்கிறது. இங்கிலாந்து 540 பந்துகளில் 291 ரன்களை எடுத்தால் வெற்றி. 10 விக்கெட்களையும் தூக்கினால் இந்தியா இங்கிலாந்தில் மற்றுமொரு வரலாற்று வெற்றியைப் பெறும்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: