FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து: அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் இங்கிலாந்து

Spread the love


FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து காலிறுதி ஆட்டங்களில், இங்கிலாந்தின் அணி, நார்வேயை வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

இங்கிலாந்து – 3
நார்வே – 0

அடுத்ததாக, அமெரிக்காவும் பிரான்ஸூம் காலிறுதிச் சுற்றில் இன்றிரவு போட்டியிடவிருக்கின்றன. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: