FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து: அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது சுவீடன்

Spread the love


FIFA மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து காலிறுதி ஆட்டங்களில் ஜெர்மனி அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது சுவீடன்.

சுவீடன் – 2

முன்னதாக, இத்தாலியை இரண்டுக்குப் பூஜ்ஜியம் என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கண்ட நெதர்லந்து அணியுடன், ஸ்வீடன் அரையிறுதிச் சுற்றில் பொருதவுள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *