ENG Vs IND : அஷ்வின் இல்லை… மாற்றம் இல்லாமல் களமிறங்கும் இந்தியா முதல் பேட்டிங்! LIVE UPDATES

Spread the love


லீட்ஸ் டெஸ்ட்டில் டாஸ் வென்றுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட்டில் விளையாடிய அதே அணிதான் லீட்ஸ் டெஸ்ட்டிலும் விளையாடும் என கோலி அறிவித்திருப்பதால் ப்ளேயிங் லெவனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் இல்லை.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: