Spread the love
நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்…
அமெரிக்காவில்
மாண்டோர் – 562,560
பாதிக்கப்பட்டோர் – 30,968,005
பிரேசிலில்
மாண்டோர் – 312,299
பாதிக்கப்பட்டோர் – 12,534,688
சிங்கப்பூரில்
மாண்டோர் – 30
பாதிக்கப்பட்டோர் – 60,321
எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)
வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்:
- இந்தியா – 12,039,644
- ரஷ்யா – 4,528,543
- பிரான்ஸ் – 4,545,589
- பிரிட்டன் – 4,333,042
- இத்தாலி – 3,532,057
- ஸ்பெயின் – 3,255,324
- துருக்கி – 3,208,173
- ஜெர்மனி – 2,786,345
பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 127,898,312
மாண்டோர்:
- மெக்சிக்கோ – 201,623
- இந்தியா – 161,881
- பிரிட்டன் – 126,592
- இத்தாலி – 107,933
- ரஷ்யா – 98,033
- பிரான்ஸ் – 94,596
- ஜெர்மனி – 76,468
- ஸ்பெயின் – 75,010
மாண்டோர் எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து) : 2,798,029