COVID-19 கூட்டறிக்கையின் தொடர்பில் ‘பதில்களைவிட கேள்விகளே அதிகம்’

Spread the love



உலகச் சுகாதார நிறுவனமும் சீனாவும் வெளியிட்ட COVID-19 கூட்டறிக்கையின் தொடர்பில் பதில்களைவிட கேள்விகளே அதிகம் என்று கூறப்படுகிறது.

சீனாவுக்கு வெளியில் ஏற்பட்ட
ஆரம்பக்கட்டக் கிருமித்தொற்றுச் சம்பவங்ளையும் ஆய்வுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வேறு இடங்களில் ஏற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களை ஆராய உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

COVID-19 கிருமி விலங்கில் இருந்து மனிதருக்குத் தொற்றியிருக்கலாம் என்று சீன நிபுணர்கள் கூறினர். அது எல்லை தாண்டிய பயணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.  





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *