6 கிலோகிராம் பர்கரை உங்களால் சாப்பிட முடியுமா?

Spread the love


Images

  • Burger

    படம்: REUTERS

6 கிலோகிராம் பர்கரை உங்களால் சாப்பிட முடியுமா?

அதுவும் 9 நிமிடங்களில்?

அந்தச் சவால் இணையவாசிகளிடையே போட்டியை உருவாக்கியுள்ளது.

தாய்லந்தின் பேங்காக் நகரில் உள்ள Chris Steaks and Burgers என்ற உணவகத்தின் பர்கரைச் சாப்பிடுவது சவால்.

சவாலில் வெற்றி பெறுவோருக்கு உணவகம், சுமார் 450 வெள்ளி ரொக்கத்தைப் பரிசாகக் கொடுக்கும்.

6 கிலோகிராம் இறைச்சியோடு வெங்காய வறுவல் (Onion Rings), பேக்கன் (Bacon) ஆகியவற்றைக் கொண்டுள்ளது அந்த பர்கர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *