3-வது டெஸ்ட் உணவு இடைவேளை: இந்தியா 56/4

Spread the love


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று உணவு இடைவேளையின்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் 3-வது விக்கெட் வீழ்ந்து விராட் கோலி பெவிலியன் திரும்பியவுடன் ரஹானே களமிறங்கினார். இவரும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து மிக நிதானமாக இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்தனர். கிட்டத்தட்ட 15 ஓவர்கள் இந்த இணை நிலைத்து, 35 ரன்களைச் சேர்த்தது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: