சென்னை: பிப்ரவரி 27-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து சனிக்கிழமை அரசு அலுவலங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *