திருச்சி: பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி அண்ணா சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனனர். திருச்சி அண்ணா சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.