நாராயணசாமி
படக்குறிப்பு,

நாராயணசாமி

சட்டப்பேரவை உறுப்பினர்களின் அடுத்தடுத்த பதவி விலகல்களைத் தொடர்ந்து, நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக நாராயணசாமி அரசு கூறினாலும், தங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூன்று நியமன உறுப்பினர்கள்.

இவர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தால் நாராயணசாமி அரசு தொடர்வது கடினம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு – மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், புதுவை அரசியலில் கடந்த சில நாட்களாகவே பல திருப்புமுனை நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

இதுவரை நடந்தது என்ன ?

ஜூன் 10, 2020: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி புதுச்சேரி பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *