20,000 லீட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் சிக்கிய கொள்கலன்! – உதயன்

Spread the love


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகே உள்ள சேமிப்பகத்திலிருந்து 20,000 லீட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் சந்தேகத்துக்குரிய கொள்கலன் ஒன்று இன்று (1) கைப்பற்றப்பட்டுள்ளது.

கொள்கலன் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *