ஹாலெப், கெர்பர் தோல்வி: யு.எஸ்., ஓபனில் அதிர்ச்சி | செப்டம்பர் 06, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ருமேனியாவின் ஹாலெப், ஸ்பெயினின் முகுருஜா, ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர். இதில் ஹாலெப் 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: