வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தல் நிகழ்வு

Spread the love

வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகப்  பெருவிழாவை  முன்னிட்டு இன்று (31.03.021) இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தல் நிகழ்வு இடம்பெற்றது.

எண்ணெய்க்காப்பு சாத்தல் நிகழ்வுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தூதுவர் கோபால் பாக்லே, அமைச்சர்கள் சரத்வீரசேகர மற்றும் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் முதலான அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 







படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்

 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *