விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கில் முதல் இரட்டைத் தங்கம்

Spread the love


முதலாவது ஒலிம்பிக் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்காக 2 தங்கப்பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றவர் எட்வின் பிளாக். இந்த 2 தங்கப்பதக்கங்களையும் அவர் வென்ற நாள் ஏப்ரல் 9, 1896. 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் இந்த தங்கப்பதக்கங்களை வென்றார்.

எட்வின் பிளாக் லண்டன் நகரில் பிறந்தவர். இருப்பினும் எட்வின் குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. மெல்பர்ன் நகரில் உள்ள பள்ளியில் படித்த எட்வின் பிளாக், படிக்கும் காலத்திலேயே தடகள போட்டிகளில் சிறந்தவராக விளங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ‘பிரைஸ் அண்ட் வாட்டர்ஹவுஸ்’ என்ற நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக 1895-ல் லண்டன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பிளாக்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *