Spread the love
Images
15 வயது கொரி கோஃப் (Cori Gauff), விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் விளையாட்டின் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
ஆட்டத்தில் கோஃப் பலமுறை வெற்றியாளர் வீனஸ் வில்லியம்ஸைத் (Venus Williams)தோற்கடித்துள்ளார்.
செட் விவரம் 6–4, 6–4.
அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும் கோஃப், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரலாற்றிலேயே, தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றிருக்கும் ஆக இளையவர் ஆவார்.
வில்லியம்ஸ், கோஃப்பைவிட 24 வயது மூத்தவர்.