விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூடியூப் தளத்தை நடத்திய பெண் உள்ளிட்ட இருவர் கைது

Spread the love

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூடியூப் தளம் மற்றும் இணையத்தளத்தை நடத்திச் சென்ற பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *