விசிக – 2, பாஜக – 0, பாமக, மதிமுக-வுக்கு எத்தனை?! – விகடன் மெகா சர்வே முடிவுகள்! | junior Vikatan Election Survey results infograph

Spread the love


2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில், மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காகக் களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 468 தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்கள் எனப் பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது.

எல்லா தரப்பட்ட மக்களிடமும் எடுக்கப்பட்ட இந்த மெகா கருத்துக் கணிப்பில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இங்கே இன்ஃபோகிராக்ஸ் வடிவில் காணலாம்!

விகடன் மெகா சர்வே முடிவுகள்

விகடன் மெகா சர்வே முடிவுகள்
Vikatan InfographicsSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *