வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் பைடன் – ஈரான்

Spread the love

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொருளாதாரத் தடைகளை விரைவாக நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று ஈரான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ கூறினார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *