வருகிறார் பட்லர் * இங்கிலாந்து அணியில் இடம் | செப்டம்பர் 07, 2021

Spread the love

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பட்லர் மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இங்கிலாந்து அணி 1–2 என பின்தங்கியுள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: