வடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் மிரட்டல்: அமெரிக்கா

Spread the love


அமெரிக்கா, வடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் மிரட்டல்களை விடுப்பதாகக் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) வடகொரியா தமது வெளிநாட்டு விவகாரங்களின் பட்டியலில் முன்னிலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

வடகொரியாவுடன் அரசதந்திர உறவை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து தயாராய் இருப்பதாக அவர் சொன்னார்.

எனினும் வடகொரியா இந்த வாரம் நடத்திய ஏவுகணைச் சோதனைகளுக்குப் பிறகு விவகாரத்தை இன்னமும் கடுமையாக்கினால் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும் என்று திரு பைடன் எச்சரித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: