வங்கதேசத்தில் உணவு மற்றும் குளிர்பான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

Spread the love

டாக்கா: வங்கதேசம் ரூப்கஞ்சில் உணவு மற்றும் குளிர்பான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தீ விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: