Spread the love
‘‘உலக கோப்பை ‘டுவென்டி–20’ அணியில் ஷிகர் தவான் சேர்க்கப்பட வேண்டும். ரோகித்துடன் இணைந்து தவான் துவக்கம் தர வேண்டும்,’’ என சரண்தீப் சிங் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ தொடர் சமீபத்தில் நடந்தது. முதல் போட்டியில் லோகேஷ் ராகுல் (1)–ஷிகர் தவான் (4) கூட்டணி துவக்கம் தந்தது. பிறகு தவான்
THANK YOU