ரயில் சேவையை நிறுத்தவோ, குறைக்கவோ எந்த திட்டமும் இல்லை: ரயில்வே வாரியம் விளக்கம்

Spread the love

சென்னை: நாடு முழுவதும் ரயில் சேவையை நிறுத்தவோ, குறைக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்படும் என தகவல் பரவிய நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *