யு.எஸ்., ஓபன்: செரினா விலகல் | ஆகஸ்ட் 25, 2021

Spread the love



யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்க வீராங்கனை செரினா விலகுவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 39. இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள இவர், கடந்த ஜூன் மாதம் நடந்த விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றில் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகினார். இதனால் இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் செரினா, வரும் ஆக. 30ல் நியூயார்க் நகரில் துவங்கவுள்ள யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: