யு.எஸ்., ஓபனில் சாதிப்பாரா ஜோகோவிச் | ஆகஸ்ட் 29, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் இன்று துவங்குகிறது. இதில் ஜோகோவிச் கோப்பை வென்று சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நடப்பு ஆண்டின் 4வது, கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் இன்று முதல் வரும் செப். 12 வரை நடக்கவுள்ளது. இதில் ஸ்பெயினின் ரபெல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ், சோபியா கெனின், ஆண்கள் ஒற்றையர் நடப்பு சாம்பியன் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களுக்காக விலகினர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: