யாழில் அமைந்துள்ள ஓர் அழகிய தீவை பற்றிய அருமையான காணொளி!

Spread the love


யாழ்.மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு அழகிய தீவு தான் இந்த மண்டைதீவு.

மேலும் இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.

மண்டைதீவு சைவ மக்களுடைய ஆலயமாக திருவெண்காடு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேர் திருவிழா போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.

மேலும் இந்த அழகிய மண்டைதீவின் சிறப்பை இந்த காணொளி ஊடாக அறிந்துகொள்ளலாம்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *