மெஸ்ஸி, ரமோஸ் ஒரே அணியில்… மான்செஸ்ட்டர் யுனைடெட்டில் ரொனால்டோ – அணி மாறியவர்கள் யார், யார்? | 2021 – 22 football season transfer round up

Spread the love

இதெல்லாம் வெற்றிகரமாக நடந்த டிரான்ஸ்ஃபர்கள். ஒருசில அணிகள் சில பெரிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனை 100 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலாகவும் கொடுத்து வாங்க முயற்சித்தது மான்செஸ்டர் சிட்டி. ஆனால், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி, அதற்கு இசைந்து கொடுக்கவில்லை. அதேபோல், கால்பந்தின் அடுத்த மெஸ்ஸி & ரொனால்டோ என்று கருதப்படும் கிலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட் ஆகியோரின் டிரான்ஸ்ஃபர்களும் நடக்கவில்லை. எம்பாப்பேவை வாங்க 220 மில்லியன் யூரோ என்ற நினைத்துப் பார்க்க முடியாத தொகை கொடுக்க ரெடியாக இருந்தது ரியல் மாட்ரிட். PSG மறுத்துவிட்டது. ஹாலண்ட் கிடைக்காததால் மீண்டும் லுகாகுவை வாங்கியது செல்சீ.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: