மெஸ்ஸி பயன்படுத்திய `டிஷ்யூ பேப்பர்’… 4 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய பிரபலம்! | tissue paper used by messi was put on sale for 1 million

Spread the love

லுவானா சான்டைன்

லுவானா சான்டைன்

பிரேசிலின் மாடலும், பார்சிலோனா கால்பந்து அணியின் தீவிர ரசிகையுமான 27 வயது லுவானா சான்டைன் (Luana Sandien) தான் மெஸ்ஸி பயன்படுத்திய அந்த டிஷ்யூ பேப்பரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 50,000 பாலோவர்களுக்கு மேல் வைத்திருக்கும் அவர் மெஸ்ஸி பயன்படுத்திய அந்த டிஷ்யூ பேப்பரை 4,38,000 பவுண்ட்களுக்கு (இந்திய மதிப்பில் 4.45 கோடி ரூபாய்) வாங்குவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்த பிரேசிலியன் மாடல்.

இவ்வளவு மதிப்பிற்கு அந்த டிஷ்யூ பேப்பரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியிருந்தாலும், அந்த டிஷ்யூ பேப்பருக்கான ஏலம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. யார் நீக்கினார்கள், என்ன காரணம் என்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், மெஸ்ஸி பயன்படுத்தினார் என்பதற்காகவே ஒரு டிஷ்யூ பேப்பருக்கு 4 கோடி ரூபாய் கொடுக்க ஒருவர் முன் வந்திருக்கிறார் என்பதே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: