மூன்றாவது சுற்றில் ஒசாகா: மயாமி ஓபனில் முன்னேற்றம் | மார்ச் 27, 2021

Spread the love



மயாமி ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்கு ஒசாகா, சோபியா கெனின் முன்னேறினர். அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ல்ஜனோவிக் மோதினர். அபாரமாக ஆடிய ஒசாகா 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக 22வது வெற்றியை பதிவு செய்தார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *