முகுருஜா, ஹாலெப் வெற்றி: யு.எஸ்., ஓபனில் அபாரம் | செப்டம்பர் 02, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ருமேனியாவின் ஹாலெப், ஸ்பெயினின் முகுருஜா, ரஷ்யாவின் மெட்வெடேவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், சுலோவாகியாவின் கிறிஸ்டினா குகோவா மோதினர். ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஹாலெப் 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: