மாண்ட காற்பந்து விளையாட்டாளர் சாலாவின் சடலத்தைப் படமெடுத்த இருவர்

Spread the love


லண்டன்: பிரிட்டிஷ் CCTV நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மறைந்த அர்ஜென்ட்டீனியக் காற்பந்து விளையாட்டாளர் இமிலியானோ சாலாவின் சடலத்தைப் படமெடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். சென்ற ஜனவரியில் ஏற்பட்ட விமான விபத்தில் சாலா மாண்டார்.

சவக்கிடங்கு படத்தொகுப்பிலிருந்து ஊழியர்கள் அந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

அந்தப் படம் சமூக ஊடகத்தில் பிப்ரவரி மாதம் பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *