மழையால் ஆட்டம் ரத்து | ஆகஸ்ட் 22, 2021

Spread the love

விண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் விண்டீஸ் அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் (22), பஹீம் அஷ்ரப் (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: