மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன் – கிளிநொச்சியில் சம்பவம்

Spread the love

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *