மனித உரிமைச் சூழல் குறித்த மறுஆய்வில் சிங்கப்பூர் அடுத்த மாதம் கலந்துகொள்ளும்

Spread the love


சிங்கப்பூர், அடுத்த மாதம் அதன் மனித உரிமைச் சூழல் குறித்த மறுஆய்வில் இணையம் வழி கலந்துகொள்ளவிருக்கிறது.

Universal Periodic Review எனப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கான உலகளாவிய மறுஆய்வின்கீழ் அது இடம்பெறுகிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனம் அந்த மறுஆய்வை நடத்தி வருகிறது.

அடுத்த மாதம் 12ஆம் தேதி ஜெனிவாவில் செயல்படும் மனித உரிமைகள் மன்றத்தில் அந்த மறுஆய்வு நடைபெறும்.

சிங்கப்பூர் அதில் பங்கேற்பது இது 3ஆவது முறை. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *