மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு

Spread the love

டெல்லி : மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.முதுகலை, முனைவர் படிப்புகளுக்கு தனித்தனி நுழைவு தேர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *