மணிவண்ணன் கைது இனவாத செயல் – கஜேந்திரகுமார் கண்டனம்! – உதயன்

Spread the love


யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ட்டுவிட்டரில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி, இந்த கைது சம்பவம் இனவாத நடவடிக்கை என்று தெரிவித்தார்.

இந்த அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *