ப்ரோ கபடி லீக் சீசன் 8: ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ரோஹித் குலியா! | Pro Kabaddi Season 8: Rohit Gulia bought for a record breaking price

Spread the love

பின்னர், மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் 8வது சீசன் எப்போது தொடங்கும் என்று கேள்வியெழுப்ப, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உறுதியாக தேதியை அறிவிப்பதில் கொஞ்சம் சிக்கல்கள் இருப்பதால் தற்போது அறிவிக்க இயலாது. ஆனால், கூடிய விரைவில் தேதியை அறிவிப்போம், அரசாங்கம் விதித்துள்ள கொரோனா விதிகளுக்கு உட்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் போட்டிகள் நடத்தப்படும்” என்று பிரணவ் அதாணி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாலை 6:30 மணியளவில் தொடங்கிய ஏலத்தில் தற்போது வரை நடைபெற்றுள்ள ஏலத்தில் ரோஹித் குலியா 83 லட்ச ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக சுர்ஜீத் சிங் 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: