பொலிஸார் தாக்கினால் தற்காப்பு முறையை கையாள முடியும்! – உதயன்

Spread the love


சீருடையுடன் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலை நடத்தும் போது, பொது மக்கள் தங்களைப் பாதுகாக்க தற்காப்பு முறையை கையாள முடியும்.

இவ்வாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸார் கடமையில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது மட்டுமே பொது மக்கள் தற்காப்பு முறையை கையாள முடியும்.

சட்டப்படி பொது மக்கள் தங்களது உடல் நலத்தை, உயிரை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு முறையை கையாளலாம். ஏனெனில் அத்தகைய சந்தர்ப்பங்களில் மக்கள் நிராயுதபாணிகளாக காணப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: