பொருளியலை மறுசீரமைக்க 3 டிரில்லியன் டாலர் திட்டம் – அமெரிக்கா பரிசீலனை

Spread the love


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) நிர்வாகம், நாட்டின் பொருளியலை மறுசீரமைக்க, 3 டிரில்லியன் டாலர் செலவிடுவது பற்றிப் பரிசீலித்துவருகிறது.

இரண்டு வெவ்வேறு மசோதாக்களாக அதற்கான திட்டம் முன்வைக்கப்படும்.

அது பற்றி Washington Post , CNN செய்தித் தளங்கள் தகவல் அளித்தன.

ஒரு மசோதா, உள்ளமைப்பு வசதிகளிலும், மற்றொன்று உள்நாட்டு முக்கிய முன்னுரிமைகளிலும் கவனம் செலுத்தும் என அவை குறிப்பிட்டன.

மழலையர் பள்ளி, தேசிய பிள்ளைப் பராமரிப்பு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

அந்தத் திட்டங்களுக்கு முதலில் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும்.
-Agencies/lk 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *