பைனலில் பிலிஸ்கோவா | ஆகஸ்ட் 15, 2021

Spread the love



மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, இத்தாலியின் கமிலா முன்னேறினர். கனடாவில், டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, பெலாரசின் அரினா சபலென்கா மோதினர். ஒரு மணி நேரம், 21 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய பிலிஸ்கோவா 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: