பைனலில் ஜோகோவிச்–மெட்வெடேவ்: யு.எஸ்., ஓபனில் மோதல் | செப்டம்பர் 11, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலுக்கு செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்யாவின் மெட்வெடேவ் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். முதல் செட்டை 4–6 என இழந்த ஜோகோவிச், பின் எழுச்சி கண்டு அடுத்த இரு செட்களை 6–2, 6–4 எனக் கைப்பற்றினார். நான்காவது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்ட ஜோகோவிச், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை 6–2 என தன்வசப்படுத்தினார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: