பெண்கள் கிரிக்கெட்டில் அதிகரிக்கும் தன்பாலின திருமணங்கள்… காரணம் என்ன? | The increase of same sex marriages in women cricket

Spread the love


இங்கிலாந்தின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் கேதரின் பிரன்ட் மற்றும் நட்டாலி ஸ்கீவர் (Sciver), நியூசிலாந்தின் Amy Satterthwaite மற்றும் Lea Tahuhu, ஆஸ்திரேலியாவின் மீகன் ஷட் மற்றும் ஹோலியாக், தென் ஆப்ரிக்காவின் நைகர்க் மற்றும் மரிசான் காப் என் தன்பாலின ஜோடிகள் பெண்கள் கிரிக்கெட்டில் நாடுகள் கடந்து காணப்படுகிறார்கள். தங்கள் உறவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கும் இவர்கள் திருமணமும் செய்து குழந்தைகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் கிரிக்கெட்டில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் பொதுவெளியில் உரையாடப்படுகின்றன, மனம்திறந்து அலசப்படுகின்றன, நேர்மையாக விவாதிக்கப்படுகின்றன. தன்பாலின ஈர்ப்பாளர்கள் எந்த இழிவுக்கும் உள்ளாகாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என முற்போக்காக இருக்கிறது பெண்கள் கிரிக்கெட். இது எப்படி சாத்தியமானது?!

கேதரின் பிரன்ட் மற்றும் நட்டாலி ஸ்கீவர்

கேதரின் பிரன்ட் மற்றும் நட்டாலி ஸ்கீவர்

இவர்களின் திருமணத்தை முதலில் பெற்றோர்கள் எதிர்த்தாலும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் போர்டுகள் இவர்களை அரவணத்துக் கொண்டன. இவர்களின் சுதந்திரத்தையும், விருப்பத்தையும் அவை மதித்தன. இதனால் இருவரும் விரைவில் திருமணத்துக்கு தேதி குறித்திருக்கிறார்கள்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: