பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்றில் அமெரிக்கா

Spread the love


Images

  • usa world cup

    (படம்: AFP)

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நடப்பு வெற்றியாளரான அமெரிக்கா.

அரையிறுதி ஆட்டத்தில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றது அமெரிக்கப் பெண்கள் குழு.

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்து முன்றாவது முறையாகத் தகுதி பெற்றிருக்கிறது.

இன்று (ஜூலை 3) இடம்பெறும் மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லந்தும் சுவீடனும் சந்திக்கவுள்ளன.

வெற்றி பெறும் குழு, இறுதிச்சுற்றில் அமெரிக்காவைச் சந்திக்கும்.
 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *