பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தில் அமெரிக்காவுக்கு மாபெரும் வெற்றி

Spread the love


Images

  • football (1)

    படம்: AP

Fifa பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இதுவரை கண்டிராத சாதனை வெற்றியை எட்டியுள்ளது அமெரிக்கா.

தாய்லந்துக் குழுவுடன் போட்டியிட்ட அமெரிக்கக் குழு 13க்கு பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வென்றது.

ஆட்டத்தின் முற்பாதியில் மூன்றுக்கு பூஜ்யம், பிற்பாதியில் 10 நிமிடங்களில் 4 கோல்கள், இறுதி 16 நிமிடங்களில் மேலும் 6 கோல்கள் என அமெரிக்கக் குழு வெற்றிபெற்றது.

இதற்குமுன் 1991இல் அமெரிக்கக் குழு 7க்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் சீன தைப்பேயைத் தோற்கடித்து இதேபோல் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: