புதுச்சேரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 352 லிட்டர் சாராயம் பறிமுதல்; இருவர் கைது  

Spread the love

புதுச்சேரி அருகே இருவேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 352 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதனிடையே, மாநில எல்லைகளில் மதுபான கடத்தலை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *