புதுச்சேரியில் திரையரங்குகள் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு

Spread the love

புதுச்சேரி: புதுச்சேரியில் திரையரங்குகள் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *