புதுச்சேரியில் சட்டபேரவை தேர்தலையடுத்து வரும் 4ம் தேதி இரவு 7 மணி முதல் 7-ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை

Spread the loveபுதுச்சேரி: புதுச்சேரியில் சட்டபேரவை தேர்தலையடுத்து வரும் 4ம் தேதி இரவு 7 மணி முதல் 7-ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குழுவாக கூடுதல், நடமாடுத்தல், பொதுக்கூட்டம் நடத்துதல், ஆயுதம் எடுத்து செல்லுதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *